Maskingenerert språk – ikke kvalitetssikret (gratis)
Innholdet i dette språket er laget med KI og ikke kontrollert av en morsmålsbruker eller lærer. Det kan inneholde feil i grammatikk, stavemåte, bøyning og ordvalg. Innholdet tilbys derfor gratis — bruk det med forbehold, og sjekk alltid mot ordbok eller en som kan språket før du stoler på det. Slik lages og kvalitetssikres innholdet
Eksamen: FSP6349 | Semester: Vår 2024 | Varighet: 4 timer
Vekting: Lesing ca. 35 % | Skriving ca. 65 %
மகனின் செய்தி: அம்மா, எனக்கு ஒரு முக்கியமான விடையம் சொல்ல வேண்டும். இன்று பாடசாலையில் என் கண்ணாடி உடைந்துவிட்டது. நண்பர்களுடன் விளையாடும்போது கீழே விழுந்தேன். மன்னிக்கவும் அம்மா.
அம்மாவின் பதில்: ஐயோ! நீ காயமடைந்தாயா? கவலைப்படாதே. கண்ணாடி புதிதாக வாங்கலாம். முதலில் உன் உடல் நலம் முக்கியம். வீட்டிற்கு வா, சாப்பிடலாம்.
என் நண்பன் ராஜன் பாடசாலையில் சிரமப்படுகிறான். கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் அவனுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைப்பதில்லை. ஆசிரியர் சொல்வது அவனுக்கு புரிவதில்லை. வகுப்பில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கிறது.
ராஜன் தானாகவே நூலகத்தில் படிக்கப் போகிறான். இணையத்தில் பாடங்களைப் பற்றிய நிகழ்படங்களைப் பார்க்கிறான். ஆனால் இன்னும் போதுமான முன்னேற்றம் இல்லை.
நான் அவனுக்கு உதவ விரும்புகிறேன். வாரத்தில் இரண்டு நாட்கள் சேர்ந்து படிக்கலாம். கணிதத்தில் நான் அவனுக்கு விளக்கலாம். ஆசிரியரிடமும் கூடுதல் உதவி கேட்கலாம் என்று நினைக்கிறேன்.
மரியாவின் கருத்து:
கைத்தொலைபேசி இல்லாத வாரம் எனக்கு மிகவும் நன்றாக இருக்கிறது! நான் இப்போது அதிக நேரம் புத்தகங்கள் வாசிக்கிறேன். குடும்பத்தினருடன் அதிகம் பேசுகிறேன். வெளியில் நடைப்பயிற்சி செய்கிறேன். மனம் அமைதியாக இருக்கிறது. கைத்தொலைபேசி இல்லாமலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை உணர்ந்தேன்.
லியோவின் கருத்து:
கைத்தொலைபேசி இல்லாத இந்த வாரம் எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. நண்பர்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள இயலவில்லை. நேரம் மிகவும் மெதுவாக செல்கிறது. அலுப்பாக இருக்கிறது. கைத்தொலைபேசி எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது புரிந்துகொண்டேன்.
Om oppgaveteksten: Oppgaveteksten i dette løsningsforslaget er gjengitt fra Utdanningsdirektoratets (UDIR) eksamen i Tamil Nivå I (våren 2024). Vi gjengir oppgaveteksten bevisst, slik at du kan følge løsningen uten å veksle mellom dokumenter. Eksamensoppgaver fra offentlige myndigheter er uten opphavsrettsvern etter åndsverkloven § 14 og kan gjengis fritt. Selve løsningsforslaget, forklaringene og figurene er utarbeidet av Eksamenssett.no. Opphavsrettsbeskyttede bilder og illustrasjoner fra originaleksamen er fjernet.